அம்மா அக்காவ லீவு போட சொன்னாங்க அக்கா எதுக்குனு கேட்டாங்க அதுக்கு அம்மா உனக்கு காது குத்னும்னு சொன்னாங்க அக்கா சரின்னு சொன்னாங்க நானும் லீவு போடரனு சொன்ன அம்மா நீ எதுக்குனு கேட்டாங்க சும்மாதாம்மா சொன்ன அவங்கலும் சரின்னு சொன்னாங்க.9 மணிக்கு ஆசாரி வந்தாரு அம்மா அவர உல்ள வரச்சொன்னாங்க முதலில் அக்காவுக்கு மூக்த்கு குதினாங்க அம்மா பவிக்கு சொன்னாங்க அவ வேண்டாம்னு சொல்லிட்டு ஓடினாள் அம்மா பின்னாடி போனங்க நான் எனக்கு குத்தச்சொன்ன அவரும் குத்தினாரு நான் ஏற்கனவே ஒருபக்கம் காது குத்திருந்த இப்ப இன்னொரு பக்கமும் குத்திட்ட அக்காவும் எதுவும் சொல்லவில்லை அம்மா பவியை கூட் டீட்டு வந்து குத் தசொன்னாங்க அவரும் குத் திட்டு போனார்.இரவில் பவி காது வலிக்குதுனு சொன்னா அக்கா அவலுக்கு மருந்து போட்டு விட்டாங்க அப்படியே போட்டு விட்டாங்க.மறுநாள் நானும் அக்காவும் வேலைக்கு போனொம் கவிதா அம்மா இருந்தாங்க நேத் து எதுக்கு வரலன்னு கேட்டாங்க எதுவும் பேசல சரி போய் வேலைய பாருன்னு சொன்னாங்க சரின்னு சொல் லிட்டு வேலை செய்ய ஆரம்பிச்ச திவ்யா வந்ததும் டீ கேட்டாள் டீ போட்டு குடுத் த வெளியெ வரும்போது அவளொட டேபில் மேல அவளது கம்மல் இருந்தது பார்பாதற்கு நன்றாக இருந்தது அதனால எடுத்துட்டு வந்துட்டன்.....
pls continue very very request your pa i am early wait for story pa
ReplyDelete