Thursday, 9 February 2017

ராஜேஸ்வரி ~ 1🎂

என்னுடைய பெயர் ராஜேஷ்  என்னாட அப்பா பேரு  சிவா அம்மா பெயர் சாந்தி அண்ணன் பெயர் கணேஷ் தங்கச்சி பெயர் திவ்யா.எனக்கும் தங்கச்சி க்கும் 4 வயது வித்தியாசம்.அப்பாகூட பிறந்தவங்க 2 பேர் பெண்கள் தான் பெரிய அத்தை பெயர் சரஸ்வதி சின்னவங்க பெயர் லலிதா,பெரிய அத்தை அதே கிராமத்துல கொடுத்தாங்க சின்ன அத்தையை வெளி ஊர்ல கொடுத்தாங்க.பெரிய அத்தைக்கு 2 பொண்ணங்க அவங்களுக்கு என்னைவிட வயது அதிகம் பெரிய பொண்ணு சக்தி சீன்ன பொண்ணு பெயர் விஜி.அம்மாக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க அவங்க பெயர் கௌரி அவங்களுக்கு கல்யாணமேகி குழந்தை கிடையாது.அவங்களும் இதே ஊர்ல தன் இருக்காங்க சித்தி வீட்லேயே இருப்பாங்க சித்தப்பா விவசாயம் பண்றார். அப்பா ஒரு ரயில்வே வேலை செய்யாதல வெளியூர்ல இருக்காங்க.

எங்க சித்திக்கு குழந்தை இல்லாததால எங்க 3 பேரு மேலயும் ரொம்ப பாசமா இருப்பாங்க அவங்க கேக்கறதெல்லாம் வாங்கி கொடுப்பாங்க அதனாலேயே எங்களுக்கு அவங்கள பிடிக்கும் அப்பாக்கும் சித்திக்கும் தங்கச்சின ரொம்ப பிடிக்கும் எனக்கு அம்மாவ தன் பிடிக்கும் நான் அவங்க கூடவே தன் இருப்பேன் எப்பவும் அம்மா புடவைய புடிச்சிட்டு பின்னாடியே சுத்துவேன். அப்பா எங்க 3  பேருக்கும் காது குத்தாலம் அம்மாகிட்ட சொன்னாரு evening
Dress எடுக்க போகலாம்னு சொல்லிட்டு இன்னைக்கு சிக்கிற வந்துடுறனு சொல்லிட்டு போனாரு. அப்பா திடீர்னு call பண்ணி late ஆகும் நீங்க போயிடு வனபிஹருங்க சொன்னாரு நாங்க எல்லோரும் சித்தி அப்புறம் அத்தை dress எடுக்க போனோம் தங்கச்சிக்கு பாவாடை சட்டை எடுத்தங்க நானு வேணும் கேட்டு அழுத அம்மா எடுத்து கொடுத்தாங்க அப்பறம் நகைகள் எடுத்தோம் வீட்டுக்கு வந்தோம் .மறுநாள் எல்லோரும் கோவிலுக்கு செல்ல புறப்பட்டு சென்றோம் கோவிலுக்கு போனதும் ரூம் புக் தங்கினோம் மறுநாள் காலையில்  மொட்டை அடிச்சிட்டு குளிச்சிட்டு  நானும் தங்கச்சியும் பாவாடை சட்டை போட்டு விட்டார்கள் அன்னான் வேஷ்டி சட்டை போட்டுகொண்டு இருந்தான். ஆசாரி வந்தார் எங்களை உட்கார வைத்து விட்டு அப்பாவிடம் பேசிவிட்டு அண்ணனை கூப்பிட்டு அண்ணனிடம் பேசிக்கொண்டே காது குத்தினார் பிறகு
கம்பியை போட்டு விட்டார் அவன் அழுதுகொண்டே இருந்தான் சித்தி தூக்கி கொண்டார் ஆசாரி என்னை கூப்பிட்டார் நான் சென்றதும் அம்மாவை பார்த்தேன் அம்மா அருகில் வந்தார் ஆசாரி காது குத்தினார் வலி தாங்க முடியாமல் அழுதேன் அம்மா அசாரியிடம் கம்மல் கொடுத்து போட்டுவிட சொன்னார் அம்மா என்னை தூக்கி கொண்டார் கடைசியில் அப்பா தங்கச்சியை தூக்கிட்டு வந்தர் அவளுக்கும் குத்தினார்.

1 comment: