விடுமுறை நாட்களில் அம்மா எனக்கு scooty

ஓட்ட கற்றுக்கொடுத்தார். சிதத்தப்பவிற்கு காய்ச்சல் வந்தது அதை செக் பன்னதும் docter பன்றி காய்ச்சல் என்று சொன்னார் அம்மா சித்தப்பாவை பார்த்து கொண்டார் கொஞ்ச நாளில் சித்தப்பா குணமடைந்து விட்டார் அனால் அம்மாவிற்கு காய்ச்சல் தொற்றி கொண்டது அம்மா படுத்து விட்டார் சித்தப்பா அம்மாவை பாத்துக்கொள்கிறேன் சொன்னார் நான் உடனே நான் அம்மாவை கவனித்து கொள்கிறேன் சொல்லிட்டு நீங்கள் வேலைக்கு போங்க என்று சொன்னேன் அவரும் சரினு சொன்னார் மறுநாள்
காலை எழுந்ததும் நான் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம்

போட்டுவிட்டு குளித்துவிட்டு சமையல் செய்து சித்தப்பாவிற்கு கொடுத்துவிட்டு அம்மாவை எழுப்பி குளிக்க சொன்னேன் அவர்கள் குளித்ததும் dress change பண்ண சொல்லிவிட்டு அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன் டாக்டர் check பண்ணிட்டு மருந்து எழுதி கொடுத்தார் வாங்கிக்கொண்டு வரும்போது எனக்கு மருந்து கொடுத்து நீ use பண்ணு இல்லனா உனக்கும் வரும்னு சொன்னார் அதையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரும்போது கோவிலுக்கு போனோம் நான் கடவுளிடம் அம்மாவுக்கு சீக்கிரம் குணமாகிவிட்டால் மொட்டை அடிக்கிறேன் என்று வேண்டி கொண்டேன் அப்புறம் நாங்கள் இருவரும் வீட்டை அடைதோம் நான்அம்மாவை உட்கார வைத்துவிட்டு நான் துணி துவைத்துவிட்டு வந்து அம்மாவுடன் உட்கார்தேன் அம்மா என்னிடம் நீ பொண்ணா பிறந்திருக்க வேண்டியவன் தவறி பையனாக பிறந்துட்டேன் சொல்லிட்டு நல்லா கோலம் போடுற சமையல் செய்யுற சொன்னார் சரி ஒய்வு எடுங்க சொன்னேன் அம்மா என்னிடம் உனக்கு என்ன வேணும்னு கேட்டார் நான் எனக்கு தாவணி கட்ட

சொல்லிக்குடுங்க கேட்டேன் அப்புறம் புடவைன்னு சொன்னேன் அம்மா புடவை அப்புறம் தாவணி கட்ட சொல்லித்தறேன் சொன்னங்க நான் தாவணி இல்லன்னு சொன்னேன் நாளைக்கு வாங்கலாம் என்று சொன்னார் சரினு சொன்னேன் இரவு சித்தப்பா வந்ததும் அம்மாவை hospital போயிட்டு வந்திங்களான்னு கேட்டாரு போய்ட்டு வந்தோம் டாக்டர் ஒரு ஒய்வு எடுத்தா சரியாயிடும்னு சொல்லிருக்கரு சொல்லிட்டு சாப்பிட சொன்னேன் சரி எடுத்து வை என்று சொல்லிட்டு குளித்து விட்டு வந்தார் சாப்பிட்டதும் தூங்கினோம். மறுநாள் அம்மா எனக்கு தாவணி கட்ட சொல்லி கொடுத்தார் நானும் கற்று கொண்டேன் அம்மா எண்ணிடம் பெண்கள் பற்றி சொல்லி கொடுத்தார் அவரோட கதையையும் சொன்னார் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது இப்படியே பேசிக்கொண்டு இருக்கும் போது அம்மா என்னிடம் கோவில்ல என்ன வேண்டிக்கிட்டேன்னு கேட்டாங்க நான் உங்களுக்கு சீக்கிரம் குணமயிட்டால் நான் மொட்டை அடிப்பதாக வேண்டிக்கொண்டேன் என்று சொன்னேன் அம்மா சிரித்து கொண்டே என்மேல் அவ்வளவு பாசமா கேட்டாங்க எனக்கு உங்கள ரொம்ப பிடிக்குன்னு சொன்னேன் அம்மா என்னை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார் .

No comments:
Post a Comment