எனக்கு sports ல ஆர்வம் அதிகம் ஆனா நான் போய் விளையாடமாட்டேன் ஒருநாள் நான் பெண்கள் கூட கோ-கோ விளையாடி

கொண்டுஇருப்பதை உடற்கல்வி ஆசிரியர் திட்டனர் நான் எதுவும் பேசாமல் வந்தேன் அவர் கூட ஒரு ஆசிரியர்(உமா) நின்று கொண்டு இருந்தார் அவர் அவரிடம் சார் நீங்க பெண்கள் team ல அவனை கூட்டிட்டு போங்க அவ பொண்ணு மாதிரி நல்ல இருக்கானு சொன்னங்க அவர் நீங்க வேற சும்மா இருங்க சொல்லிட்டு உடற்கல்வி ஆசிரியர் போய்விட்டார்.மறுநாள் என்னோட class ஆசிரியர்(நித்யா)என்னை கூப்பிட்டு staff வர சொன்னார் நான் உள்ளே போனதும் நித்யா mam மற்றும் உமா mam ரெண்டு பேரும் இருந்தனர் அவர்கள் என்னிடம் girl uniform குடுத்து போட சொன்னார்கள் நான் தயங்கினேன் பிறகு போட்டுட்டு வந்தேன் அப்படியே பொண்ணு மாதிரியே இருக்கான்னு சொன்னகனு அப்பறம் pet sir வந்தார் எனனை பார்த்துவிட்டு டீச்சர் நீங்க சொன்ன மாதிரி இவானா பெண்கள் teamla போட்டாங்க சார் evening வர சொன்னாரு நன் classku போய்ட்டேன். Pet சார் ஈவினிங் கூப்பிட்டு இன்னும் 10 நாள்ல sports இருக்கு நீ dailiyum பயிற்சி எடுன்னு சொன்னாரு நானும் தினமும் விளையாடினோம் school முடிச்சதும்
ஆண்கள் விளையாடுவார்கள் நானும் அவங்க கூடவும் விளையாடினேன் இப்படியே தினமும் பயிற்சி எடுத்தோம். மறுநாள் sports day pet எங்களை கூப்பிட்டு நாளை காலையில 8 மணிக்கு ஸ்கூல் வர சொன்னாரு நாங்க எல்லோரும் சரினு சொல்லிட்டு வந்தோம்.நான் அன்றிரவு அம்மாகிட்ட நாளைக்கு வேற school விளையாட போனோம் சீக்கிரம் எழுப்புங்கன்னு சொல்லிட்டு தூங்கினேன் மறுநாள் எழுந்து ready ஆயிட்டு ஸ்கூல் போனேன் அவங்க எல்லோரும் போய்ட்டாங்க நான் வீட்டுக்கு வந்தேன் அம்மா என்னடி ஆச்சு திரும்ப வந்துட்டேன்னு கேட்டாங்க எல்லோரும் போடங்கன்னு சொன்னேன் சரி நம்ம bike ல போகலாம்னு சொன்னங்க நானும் அம்மாவும் scooty ல அந்த ஸ்கூல் கு போனோம் அங்க உமா டீச்சர் எனக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க எனக்கு டிரஸ் கொடுத்தாங்க நான் ஸ்கூல் டிரஸ் போட்டு வந்தேன் அம்மா என்ன கூப்பிட்டு என்னடா இது இங்க பொண்ணுங்களுக்கு தானே விளையாட்டு நடக்குதுன்னு கேட்டாங்க நான் பெண்கள் team சொல்லிட்டு வந்து பேசிக்கலாம்னு ஓடினேன்

நாங்க வெற்றி பெற்றுவிட்டு வீடு திரும்பும் போது அம்மாகிட்ட எனக்கு கம்மல் வாங்கி குடுங்கன்னு கேட்ட அவங்களும் கால் கொலுசு ,கம்மலும் வாங்கி கொடுத்தார் பிறகு வீட்டிற்கு போனோம் நாங்க வெற்றி பெற்றதை சிததாப்பாவிடம் சொல்லலாம் என ஆசையாக வீட்டிற்க்கு சென்றேன் சித்தப்பா வந்ததும் அவரிடம் சொன்னேன் அவரும் பாராட்டினார் சாப்பிட்டதும் தூங்க சென்றேன்.மறுநாள் school சென்றேன் பசங்க என்னை கிண்டல் பண்ணினார்கள் நான் பேசாமல் வகுப்பைறைக்கு போய்விட்டேன் school விட்டு வரும்போது திரும்பவும் கிண்டல் பண்ணினார்கள் நான் திட்டினேன் அதில் ஒருவன் என்னை அடிக்க வந்தான் நானும் சண்டை போட அவர்கள் சேர்ந்து என்னை அடித்தார்கள் எனக்கு மூக்கிலிருந்து ரத்தம் வந்ததது சட்டையும் கிழிந்தது அப்படியே வீட்டிற்கு வந்தேன் அம்மா என்னடா ஆச்சுன்னு கேட்டாங்க நடந்ததை சொல்லி அழுதேன் உடனே அம்மா சரி அழதாட செல்லம் நாளைக்கு டீச்சர் கிட்ட சொல்லாமலாம்னு சொல்லிட்டு டிரஸ் கழட்ட சொன்னங்க நான் மூக்கு வழிக்குதுன்னு சொன்னேன் அம்மா மருந்து போட்டு விட்டு

அவங்க மடியில என்ன தூங்க சொன்னங்க அப்புறம் உனக்கு என்ன வேணும்னு கேட்டாங்க நான் ஒன்னும் வேணான்னு சொன்னேன் அம்மா
என்னை கூப்பிட்டு கம்மல் ,கொலுசு போட்டுவிட்டங்க

நான் சிரிச்சேன் அதுக்கு அவங்க எனக்கு தெரியும் உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லிட்டு சமையல் பண்ண போய்ட்டாங்க மறுநாள் அம்மா school வந்து நடந்ததை டீச்சரிடம் சொன்னார் டீச்சர் அந்த பசங்களை கூப்பிட்டு திட்டினார்.

Please comments podunga
ReplyDelete