Monday, 13 February 2017

ராஜேஸ்வரி-4

நானும் அம்மாகிட்ட எனக்கு சாப்பாடு போதும்னு சொன்னேன் அவங்க சரி எடுத்து வச்சிடுன்னு சொன்னங்க நானும் எடுத்து வச்சிட்டு வந்த அம்மா என்ன கூப்பிட்டு சரி நீ புருஷனக நடிக்க வேண்டியதுதானே கேட்டாங்க இல்லாம எனக்கு பொண்டாடியாக நடிக்க தான் ஆசை சொன்னேன் அப்படியா செல்லம் சொல்லிட்டு அவங்களோட கால் கொலுசு கழட்டி எனக்கு போட்டுவிட்டங்க

எனக்கு சந்தோசமா இருந்துச்சு அம்மாவும் நான் போயிட்டு துணி துவைக்கிறேன் சொல்லிட்டு போனாங்க நானும் அவங்களுக்கு உதவி செஞ்சேன் நான் அம்மாகிட்ட எல்லா வேலையையும் செய்ய கத்து குடுங்கன்னு சொன்னேன் அவங்களும் சரிடி செல்லம்னு சொன்னங்க. அம்மா எனக்கு சமையல்,வீட்டு வேலைகள் செய்யவும் ,கோலம் போடவும் சொல்லிகுடுத்தாங்க நானும் எல்லா வேலையையும் செய்ய பழகிக்கிட்டேன்.அம்மா ஒருநாள் அவங்களோட தோழி வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டு ரெடியாக சொன்னங்க நான் குளிக்கணும்னு சொன்ன சரி சீக்கிரம் வான்னு சொன்னங்க அம்மா என்ன குளிக்க வைக்கும் போது அம்மா மஞ்சள் எதுக்கு முகத்துக்கு போட்றிங்கனு கேட்ட அதுக்கு அவங்க முகம் பார்க்க அழகா இருக்கும்னு சொன்னங்க அப்போ நாங்க போடலாம்னு கேட்ட அம்மாவும் கொஞ்சம் போட்டுவிட்டங்க அப்புறம் பாவாடை சட்டை போட்டுவிட்டாங்க.

நானும் அம்மாவும் போயிட்டு அவங்களோட தோழியை பார்த்தும் பேசிட்டு இருந்தாங்க அவங்க பெயர் ஷர்மிளா அவங்க என்ன கூப்பிட்டு உன்னோட பெயர் என்னனு கேட்டாங்க நான் ராஜேஷ் சொன்ன உடனே அம்மகிட்ட அப்போ இவை உன்னோட பொண்ணு இல்லையா பையன கேட்டங்க இவை என்னோட பையதன்னு சொன்னங்க பொண்ணு மாதிரியே இருக்கானு சொல்லிட்டு அவங்க கூட கொஞ்ச நேரம் விளையாடு நானும் உங்க அம்மாவும் பேசிட்டு வறோம் சொல்லிட்டு அவங்க பசங்கள அம்மாகிட்ட காட்டினார்கள் அவங்களுக்கு 1 பையன் 2 பொண்ணு பைய பெயர் ரமேஷ் பொண்ணுங்க பெயர் ரம்யா மற்றும் நிர்மலா ,ஷர்மிளா ஆண்டி அவங்க கூட விளையதுன்னு சொன்னங்க நான் அம்மாவை பார்த்தேன் அவங்க சரினு சொன்னங்க நானும் அவங்க கூட விளையாட போய்ட்டேன் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அம்மாவும் ஷர்மிளா ஆண்ட்டி யும் வந்தாங்க வாங்க சாப்டலாம் கூப்பிட்டங்க நான் வேண்டனு சொன்னேன் அம்மா கூப்பிட்டு பக்கத்துல உட்காரவச்சி ஊட்டி விட்டாங்க நான் வேண்டனு சொல்ல அம்மா கொஞ்ச சாப்பிடு செல்லம் நானும் முடிஞ்ச அளவுக்கு சாப்பிட்டு வந்தோம் என்னை பார்த்ததும் இவனை பெண்ணாகவே மாற்றிவிடுவாய் சொல்லி சித்தப்பா அம்மாவை திட்டினார் அம்மாவை திட்டியதும் எனக்கு அழுகை வந்தது நான் உள்ளே ஓடினேன் அம்மா பின்னாடியே வந்தார்

‌அம்மா வந்து அதெல்லாம் ஒண்ணுமில்லை அழகுடாது சொன்னார் நானும் சரினு சொல்லிட்டு தூங்க போறேன்னு சொன்னேன் அம்மாவும் சரி தூங்கு சொல்லிட்டு போய்ட்டாங்க அம்மா சித்தப்பாகிட்ட எதுக்கு இப்படியெல்லாம் பன்றிங்கன்னு கேட்டாங்க இல்லாடி அவ பையண்டி நீ அவனுக்கு பெண்கள் dress போட்ரயே அதுதான் கேட்டனு சொன்னாரு அம்மா நான் பாத்துகிற சொன்னங்க சித்தப்பா நீ உன்னோட அக்காகிட்ட பேசிக்கோ அப்புறம் அவங்க நம்மள தன் கேப்பாங்க சொல்லிட்டு போயிட்டாரு.மறுநாள் காலையில் அம்மா அவங்களுக்கு நைட்டி எடுத்தங்க எனக்குன்னு கேட்டதுக்கு எனக்கும் ரெண்டு எடுத்துக்குடுத்தங்க.நான் தினமும் school போயிட்டு வந்ததும் dress மாற்றிக்கொண்டு  வீட்டையும் வாசலயும் பெருக்கிட்டு சாப்பிட்டு படிச்சீட்டு அப்புறம் அம்மாக்கு சமையல் பண்ண help பண்ணிட்டு சாப்பிட்டு தூங்குவேன் இப்படியே நல்ல போய்க்கொண்டிருந்தது நானும் இப்ப எட்டாம் வகுப்பு போயிட்டேன். நானு வருஷத்துல 2 அல்லது 3 முறை எங்க வீட்டுக்கு போயிடு வருவேன். 

No comments:

Post a Comment