Saturday, 11 February 2017

ராஜேஸ்வரி-2

அம்மா எனக்கு கொலுசு போட்டுவிட்டார் வீட்டுக்கு வரும்வரை அதே dressil இருந்தேன்.அப்பாவுக்கு வேற ஊருல posting போட்டுடங்க அப்பாவும் போகலாம்னு சொன்னாரு எல்லோரும் கிளம்பிட்டோம்.சித்தி அப்பாகிட்ட கணேஷ் விட்டுட்டு போகனு நாங்க வளர்க்கிறோம் சொன்னாங்க அப்பா அம்மாகிட்ட கேட்டாரு அம்மாவும் சரினு சொன்னாங்க அப்பா கணேஷ் வேணா ராஜேஷ் சின்ன பையன் அவனை வர்த்துகொங்க சொன்னாரு பெரியவா அடங்க மாட்டான் அதனால தான் சொல்றான்னு சொன்னாரு அம்மா வேணாம்னு சொன்னாங்க எனக்கு அழுக வந்தது அம்மாவும் அழுதாங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு போய்விட்டார்.சித்தி என்னை வீட்டுக்கு தூக்கிட்டு போனார் நான் கொஞ்ச நாள் சித்தியிடம் பேசவேயில்லை. சித்தி நான் கேக்கறதுல்லேம் வாங்கி கொடுத்தாங்க எனக்கும் அவங்கள புடிச்சது. சித்தியும் சித்தப்பாவும் என்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டங்க evening சித்தி வந்து கூட்டிட்டு போனாங்க.நாங்க ஊருக்கு வெளியே உள்ள தோட்டத்தில் வீடு கட்டிட்டு அங்கேயே இருக்கிறோம் சித்தி என்ன விளையாட அனுப்ப மாட்டாங்க நான் அவங்க கூடவே இருந்தேன்.விடுமுறை நாட்களை பசங்க கூட விளையடிட்டு வருவேன்.நான் தினமும் அம்மாகிட்ட phone ல பேசுவேன்.குழந்தை இல்லாததால சித்தி கோவிலுக்கும் மறுத்துவமனைக்கும்ம் செல்வார் நானும் போவேன் சித்தி எங்கிட்ட அம்மான்னு கூப்பிடு என்று சொல்வார்கள் நானும் அவங்களை அம்மான்னு கூப்பிட்டேன்.எங்கள் வீடு தனியா இருக்கறதால நானும் வீட்ல தன் இருப்பேன் நான் எப்பவும் கௌரியம்மா கூட தான் இருப்பேன். school முடிச்சு வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டு படிப்பேன் பிறகு அம்மாக்கு உதவி செய்வேன் அவங்களும் எனக்கு சொலிகுடுப்பங்க இரவில் அவங்க சீரியல் பார்ப்பாங்க நானும் அவங்க கூட பார்ப்பேன் சித்தப்பா வந்ததும் சாப்பிட்டு பேசிட்டு தூங்குவோம்.ஒருநாள் அத்தை அவங்க பொண்ண கூட்டிட்டு வீட்டுக்கு வந்தாங்க அம்மாவும் அத்தையும் பேசிட்டு இருந்தாங்க நானும் திவ்யாவும் விலயடிட்டு இருந்தோம் அவ போட்டிருந்த dress எனக்கு பிடிச்சிருந்தது அவ என்ன விட 2 பெரிய பொண்ணு நாங்க விலயடிட்டு இருந்தோம் அப்போ அத்தை வந்து அவளை கூட்டிட்டு போய்ட்டாங்க நான் அம்மாகிட்ட எனக்கு அந்த மாதிரி dress வேணும்னு சொன்னேன் அவங்க நான் வேற dress வாங்கி தரனு சொன்னாங்க
நான் வெனனு சொன்னேன் அம்மா அது பொண்ணுங்க டிரஸ் சொன்னாங்க பரவாயில்லை சொன்னேன் அழ அரப்பிச்சேன் உடனே அம்மா வங்கி தரனு சொன்னாங்க உடனே சிரிப்பு வந்தது அம்மா சிரிச்சிட்டே கட்டி புடிச்சு நெற்றியில் முத்தம் கொடுத்தாள்.மறுநாள் அம்மாவிடம் கேட்டின் உடனே உன்னோட பிறந்தநாளுக்கு வங்கிதரனு சொன்னாங்க நானும் சரினு சொன்னேன்.என்னடா பிறந்த நாளுக்கு 2 நாள் முன்னடி கடைக்கு போனோம் கௌரியம்மா எனக்கு pant shirt எடுத்தங்க அப்பறம் கேக் ஆர்டர் சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டோம் நன் அவங்ககிட்ட எனக்கு இந்த dress வேணாம்னு சொன்னேன் அவங்க எதுவும் சொல்லல நான் அழுது கொண்டே தூங்கிட்டேன்.மறுநாள் அம்மா வந்துருந்தங்க அவங்க bag ஒன்னு  கௌரி அம்மா கொடுத்தாங்க இதை அப்படியே உள்ள வச்சிட்டங்க நான் அம்மாவை பார்த்ததும் கட்டிக்கொண்டு அழுத்தேன் அவங்க உடனே கட்டியணைத்து முத்தம் கொடுத்தாங்க  சரி போய் schoolku ரெடியாகுன்னு சொன்னக நான் போகல நான் உங்க கூடத்தான் இருப்பேன் சொல்லிட்டு அவங்களோட புடவைய புடிச்சிகிட்டேன் அம்மா சரி ஓக்கணு சொன்னாங்க ஈவினிங் சித்தப்பா cake வாங்கிட்டு வந்தாரு அம்மா உடனே கௌரி அம்மாகிட்ட இவானா ரெடி பண்ணி கூட்டிட்டு வனு சொன்னங்க நான் உங்கக்கூடாதன் வருவேன்னு சொன்னேன் நானும் அம்மாவும் உள்ளே போனோம் கௌரி அம்மாவும் பின்னாடியே வந்தாங்க அம்மா bag எடுத்து பிரிச்சங்க உள்ளே பாவாடை சட்டை , நகைகள் இருந்ததும் நன் அம்மாகிட்ட உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்ட அம்மா நீ உன்னோட பிறந்த நாளுக்கு dress , கம்மல் , கொலுசு கேட்டதை கௌரி எனக்கு போன் பண்ணி சொன்ன அதன் நான் வாங்கிட்டு வந்தேன் சொன்னங்க அம்மா என்னை கூப்பிட்டு பாவாடை சட்டை போட்டு விட்டு நகைகளை போட்டுவிட்டார் அப்பறம் mackup பகட்டு வெளியே கூட்டிட்டு போனார் சித்தப்பா என்ன கௌரி இது கேட்டார் அவ ஆசைப்பட்டான் அதன் சொன்னக அப்புறம் ஒருநாள் தானே சொன்னங்க அப்பறம் கேக் வெட்டி மூணு பேருக்கு கொடுத்தேன் எல்லோரும் சாப்பிட்டு தூங்க போனோம் நான் அப்படியே தூங்கிட்டேன் மறுநாள் அம்மா கிளம்பிட்டங்க கௌரியம்மா dress கழட்ட சொன்னங்க இல்லாம நான் இதையே போற்றுகிறேன் சொல்லிட்டு ஓடினேன் அம்மா என்ன புடிச்சி சந்தோசமா கேட்டாங்க நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சொன்னேன்.

No comments:

Post a Comment