Monday, 13 February 2017

ராஜேஸ்வரி-3

மறுநாள் சித்தப்பா வேலைக்கு போயிட்டாரு நானும் school போக ரெடி ஆயினேன் அம்மாவும் எங்கேயோ போறதுக்கு ரெடியாயிட்டு இருந்தாங்க நான் எங்கன்னு கேட்ட அதுக்கு hospital போயிடு வரேன்னு சொன்னங்க நான் சரி நான் போயிட்டு வரம்மானு சொல்லிட்டு ஓடினேன்.நான் ஸ்கூல் இருந்து வந்த  வீடு பூட்டிருந்தது நான் வெளியவே இருந்த அம்மா வந்தாங்க நான் பசிக்குது சொன்னேன் அம்மா இரு செல்லம் வீட்டை பெருக்கிட்டு சாப்பாடு செய்யருன்னு சொன்னங்க நான் உடனே அம்மா வீட்டை பெருக்குற நீங்க சாப்பாடு ரெடி பண்ணுங்க சொன்ன அவங்க சரிடி செல்லம் சொன்னங்க நான் பெருக்கிட்டு வந்த அம்மா உடனே இன்னும் 10 நிமிடத்தில் ரெடி அகிடும்னு சொன்னங்க நான் சரினு சொல்லிட்டு டிவி ஆன் பண்ணைனேன் அம்மா சாப்டுத்துக்கு அப்புறம் படிக்கணும்னு சொன்னங்க நானும் சரினு சொன்னேன். நானும் சாப்பிட்டதும் படிக்க books எடுத்தான் அம்மா சொல்லி கொடுக்க ஆரம்பிச்சேன் படிச்சி முடிச்சிதும் அம்மா சீரியல் பார்க்க டிவி ஆன் பண்ணங்க நானும் அவங்க கூட டிவி பார்த்துட்டு இருந்த அம்மா சீரியல்ல கட்டுன புடைவை பார்த்துட்டு அந்த புடவை நல்லாருக்கு இந்த புடவை நல்லாயிருக்கணு கேப்பாங்க நானும் நல்லாருக்கு சொல்லுவேன் எனக்கு சீரியல் actress கட்டுகிற புடவை நகைகள் புடிக்க ஆரம்பிச்சது அப்புறம் சீரியல்ல லேடீஸ் தான் மெயின் ரோல் என்பதாலேயே எனக்கு அப்படி இருக்க புடிச்சது சித்தப்பா இரவு வந்ததும் சாப்பிட்டு தூங்கிடுவோம் இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருந்தது.ஒருநாள் அத்தையும் மாமாவும் வந்தாங்க அவங்களோட அவங்க இரண்டு பெண்களும் வந்தாங்க சித்தப்பாகிட்ட நாங்க ரெண்டு நாள் ஊருக்கு போற இவங்க இங்கேயே இருக்கட்டும்னு மாமா சொன்னாரு சித்தப்பாவும் சரினு சொன்னாரு மறுநாள் ஸ்கூல் போயிடு வந்ததோம் நாங்க 3 பேரும் படிச்சிட்டு சாப்பிட்டு படுத்தோம் அடுத்த நாள் school saturday, sunday லீவு.காலையில சாப்பிட்டதும் ஷக்தி விளையாடலாம்னு சொன்ன நாங்களும் சரினு சொன்னோம் என்ன விளையாடம்னு கேட்டோம் உடனே விஜி ஷக்தி என்னோட அம்மா நான் வீட்ல இருக்க நீ வேலைக்கு போட்டுவானு சொன்னான் உடனே நான் இல்ல நான் சாப்பாடு செய்யுற நீ வேலைக்கு போட்டுவன்னு சொன்னேன் உடனே ஷக்தி ஆம்பளைங்க தான் வேலைக்கு போகணும் பொண்ணுங்கதான் வீடு வேலையை செய்யணும் சொன்ன நான்  
ஷக்திகிட்ட நான் பொண்ணா நடிக்கிற விஜிய ஆம்பலய நடிக்க சொல்லுன்னு சொன்னே ஷக்தி டிரஸ் வேணுமே சொன்ன உடனே விஜி அவனுடைய டிரஸ் நான் போட்டுகிற அவனை என்னோட டிரஸ் போட்டுக்க சொல்லுன்னு சொன்னால் நானும் சரினு சொன்னேன். அம்மாவும் வந்தாங்க என்னடா இதுன்னு கேட்டாங்க நான் நடந்ததை சொல்லிட்டு விளையாட ஆரம்பிச்சோம்

சக்தியும் நானும் வீட்ல இருந்தோம் ஷக்தி என்ன பார்த்து என்னடி விஜி ( ராஜேஷ் இப்ப விஜி ரோல்)என்ன பண்றனு கேட்ட நான் அதுக்கு அத்தை சமைக்க போறேன்னு சொன்னேன் உடனே ஷக்தி சீக்கிரம் சமைச்சி வைடி இல்லனா உன்னுடைய புருஷன் வந்தனா திட்டுவாண்டி நான் சரிங்க அத்தை சொல்லிட்டு சமைச்சி முடிச்சிட்டு டிவி பார்த்துட்டு இருந்தோம் ராஜேஷ்(விஜி இப்ப ராஜேஷ் ரோல் புருஷன்) வந்துட்டு விஜி என்னடி பண்ற
தண்ணீர் எடுத்துட்டு வாடினு கூப்பிட்டார் நான் உடனே இதோ வரேன்னு சொல்லிட்டு தண்ணீர் எடுத்துட்டு போய் குடுத்தேன் சாப்பாடு எடுத்து வாடினு சொன்னாரு சரிங்க சொல்லிட்டு சாப்பாடு எடுத்து பரிமாறினேன் அத்தை நீங்களும் சாப்பிடுங்க கூப்பிட்டேன் எடுத்து வைன்னு சொன்னங்க சரினு சொன்னேன் அம்மா பார்த்து சிரிச்சிட்டு போதும் விளையாடியது வாங்க சாப்பிடலாம் கூப்பிட்டங்க நாங்க எல்லோரும் சாப்பிட போனோம் நாங்க சாப்பிட்டேருந்தோம் அத்தையும் மாமாவும் வந்தாங்க அம்மாகிட்ட பேசிட்டு அவங்களை கூட்டிட்டு போய்ட்டாங்க.

No comments:

Post a Comment