Monday, 6 March 2017

ராஜேஸ்வரி -7

நானும் கௌரியம்மா பேசி கொண்டு இருந்தோம் அப்போது சாந்தி கால் வந்தது அவங்களும் நானும் பேசினோம் அம்மா என்னிடம் எப்படி படிக்குரனு கேட்டாங்க நல்ல படிக்குரனு சொன்னேன் அதுக்கு அம்மா உங்க அண்ணன் ரயில்வே volley ball team join பண்ணிட்டேன் அவ அப்படியே படிச்சிட்டு ரயில்வே வேலை கிடைச்சிடும் சொன்னங்க நான் சின்ன பையன் சொல்றான்னு சொல்லிட்டு தங்கச்சியை கேட்ட அவளும் பேசினால் அப்பா எங்கன்னு கேட்ட அப்பா வேளைக்கு போயிருக்கருன்னு சொன்னங்க பேசிட்டு போன் வச்சிட்டேன். ஒருவாரம் school போகாம லீவு போட்டுட்டேன திடீர்னு் அம்மாக்கு காய்ச்சல் அதிகமாகி விட்டது அம்மாகிட்ட டொக்டர்கிட்ட போகலாம்னு கேட்டேன் அவங்களும் சரினு சொன்னங்க அவங்களாள dress கூட மாற்ற முடியல அந்த அளவுக்கு காய்ச்சல் நான் அம்மாஉடைய சேலை,பாவாடை,ஜாக்கெட்  கழட்டிட்டு அவங்களுக்கு சுடிதார் போட்டுவிட்டு அவங்களுக்கு தலை சீவி hospital கூட்டிட்டு போனேன் டாக்டர் check பண்ணிட்டு மருந்து கொடுத்து 3 மணி நேரத்துக்கு ஒரு முறை அந்த மருந்தை குடுக்க சொன்னங்க இரவு நேரத்தில் தூங்காமல் அம்மாவுக்கு மருந்து குடுத்தேன் மறுநாள் காலையில் அம்மாவை குளிக்க சொன்னேன் அவர்களால் நடக்கக்கூட முடியல்லை நானே அவர்களை குட்டி சென்று குளிக்க வைக்கும் போது அம்மா உங்களுக்கு மார்பகம் பெரிதா இருக்கு எங்களுக்கு இல்லையே கேட்டேன் அம்மா மார்பகம் பெண்களுக்கு மட்டும் தான் பெரிதா இருக்கும் சொன்னங்க நானும் பெண்ணா இருந்திருந்தால் எனக்கும் இப்ப மார்பகம் இருந்திருக்குமானு கேட்ட அவங்க இருந்திருக்கும் சொல்லிட்டு மஞ்சள் தேய்க்க சொன்னங்க மஞ்சள் எதுக்கு போடுறீங்க கேட்ட முடி வராது அழகா இருக்கும்னு சொன்னங்க பிறகு நைட்டி போட்டுவிட்டு ஒய்வு எடுக்க சொன்னேன் நான் குளித்து விட்டு நீலம் நிறம் பாவாடை சட்டை போட்டுவந்தேன்


அம்மா பார்த்து ரொம்ப அழகா இருக்கடி  சொல்லிட்டு இனிமே உன்னோட பெரு தேவி சொன்னங்க நானும் சரின்னு சொன்னேன் கொஞ்ச நாளில் அம்மாக்கு உடம்பு குணமாகிவிட்டது. அம்மா என்னை ஸ்கூல் போக சொன்னங்க நான் தயங்கினேன் என்னடி ஆச்சு உனக்கு கேட்டாங்க நான் ஒண்ணுமில்லை சரி வா நான் உங்க டீச்சர் பேசுறேன் சொல்லி வந்து பேசிட்டு விட்டு போனங்க.நான் சாமிக்கு  வேண்டிக்கிட்டதல முடி வெட்டவில்லை எனக்கு கழுத்து வரைக்கும் இருந்தது நான் சித்தப்பவிடம் எப்பொழுது கோவிலுக்கு போகலாம்னு அவர் உங்க அம்மாகிட்ட போய் கேட்க சொன்னார் நன் அம்மாவிடம் கேட்டதற்கு நீ 10 வகுப்பு முடித்ததும் வெட்டலாம்னு சொன்னங்க சரினு சொன்னேன்.எனக்கு 10 வகுப்பு வந்தேன் நிர்மலா டீச்சர் எங்களோட வகுப்பு டீச்சர் 10 வகுப்பு A section ல இருந்த விஜிய எங்க வகுப்புக்கு மாற்றினார்கள்.நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து படிக்கலாம்னு பேசிக்கிட்டோம் அவளும் லீவு நாளில் எங்க வீட்டுக்கு வந்தித்துவிடுவள் நாங்க சேர்ந்து படிப்போம்.ஷர்மிளா ஆண்ட்டி வீட்டுக்கு வந்தாங்க அம்மா வெளில போயிருந்தங்க நா அவரை உட்காரவைத்து டீ போட்டு கொடுத்தேன்
அவங்க என்னிடம் நீ எப்பவுமே வீட்டில் இப்படித்தான் டிரஸ் போடுவாயனு கேட்டாங்க ஆமா சொன்னேன் சமைக்க தெரியுமானு கேட்டாங்க நான் பெண்கள் செய்யுற எல்லா வேலையும் செய்ய தெரியும்னு சொன்னேன் அவங்களும் உங்க அம்மா எப்ப வருவங்கன்னு கேட்டாங்க உடனே அம்மா வந்தாங்க ஆண்ட்டி அம்மாகிட்ட பேசிட்டு போனங்க அம்மா அவங்ககிட்ட நாளைக்கு வரேன்னு சொன்னங்க.

No comments:

Post a Comment