Monday, 6 March 2017

ராஜேஸ்வரி பாகம்-10

ஒருவாரம் கழித்து school போனதால் ஒன்றும் புரியவில்லை அம்மா நிர்மலா டீச்சர் கிட்ட இவனுக்கு டியூஷன் சொல்லி குடுங்கன்னு கேட்டார் அவரும் சரி வர சொல்லுங்கன்னு சொன்னார். நிர்மலா டீச்சர் நீ லீவு நாளில் வந்து கற்றுக்கொள் என்றார் சரி என்று சொன்னேன்.நான் school நடக்குற டெஸ்ட் அதிக மதிப்பெண் வாங்கினேன்  
ஒருநாள் நிர்மலா டீச்சர் என்னிடம் உனக்கு முகத்துல முடி வளரவில்லை கேட்டார் நான் சின்ன வயதிலிருந்து மஞ்சள் தேய்ச்சி குளிப்பேன் அதனால் வளரவில்லை என்று சொன்னேன் சரி முடி எதுக்கு வெட்ட வில்லை என்று கேட்டார் தேர்வு முடிந்ததும் மொட்டை அடிக்க போவதை சொன்னேன் டீச்சர் என்னிடம் நாளை இருந்து டியூஷன் வரும்போது girl டிரஸ் போட்டு கொண்டு வர சொன்னார் அம்மாவும் சரினு சொன்னார்கள் பொது தேர்வு வந்தது தேர்வை நன்றாக எழுதினேன் சித்தப்பவிடம் சொன்னேன் கோவிலுக்கு எப்போ போகலாம்னு கேட்டேன் அவர் அடுத்த வாரம் போகலாம்னு சொன்னார்.மறுநாள் காலையில் மாமா வந்து சித்தப்பாவை கூப்பிட்டு இந்த வாரத்திற்குள் என்னுடைய வேலையை முடிக்கணும் வேலைக்கு வா என்று கூப்பிட்டார் சித்தப்பாவும் சரி என்று சொன்னார் அதற்கு மாமா 3 நாட்கள் அங்கேயே தங்க வேண்டி இருக்கும் டிரஸ் எடுத்துக்கொள் என்றார். சித்தப்பாவும் மாமாவும் வேலைக்கு சென்றார்கள் சக்தியும் விஜியும் வீட்டிற்கு வந்தனர் நானும் விஜியும் பேசுவதில்லை அம்மா என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும் கேட்டார் ஒண்ணுமில்லை என்றேன் பிறகு பேசவேண்டியதுதானே கேட்டார் சரி என்று விஜியுடன் பேசினேன் அவர்களும் இங்கேயே தங்கி விட்டனர்.மறுநாள் அம்மா வெளியே சென்று விட்டார் நாங்கள் மூவரும் வீட்டில் இருந்தோம் ஷக்தி டிரஸ் change பண்ணிக்கொண்டு இருந்தால் நான் தெரியாமல் உள்ளே போய்விட்டேன் ஷக்தி பரவாயில்லை வா என்று கூப்பிட்டு உட்கார சொன்னால் சரி என்று உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தோம் அம்மா வந்தார் சாப்பிட்டுவிட்டு படுத்தோம். 4 நாட்கள் ஆகியும் அவங்க ரெண்டு பேரும் வரவில்லை அம்மா கால் பண்ணி கேட்டார் மாமா எடுத்தார் அவரிடம் குடுக்க சொன்னார் மாமா அவனை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறோம் என்றார் எதற்கு அம்மா கேட்டார் கால் உடைஞ்சிடிச்சி அதன் சேர்த்து இருக்கிறோம் சொன்னார் நானும் அம்மாவும் மருத்துவ மனைக்கு சென்றோம் நான் சாந்தி கால் பண்ணி சொன்னேன்.டாக்டர் செக் பண்ணிட்டு 3 மாதம் ஒய்வு எடுக்க சொல்லுங்கன்னு சொல்லிட்டு போயிட்டாரு சாந்தி அம்மா வந்தாங்க கௌ்ரியம்மா அம்மாவிடம் அக்கா நீங்க இவன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க நான் இவரை பாதுகிறேன் சொன்னங்க நான் உங்க கூடத்தான் இருப்பேன் சொன்னேன் அதற்கு அம்மா ரெண்டு பேரையும் பார்த்துக்க முடியாது நீ போயிடு இந்த மாதம் முடிச்சதும் வந்துடுன்னு சொன்னங்க நானும் சரினு சொல்லிட்டு
சாந்தி அம்மா வீட்டுக்கு வந்தோம்.

1 comment: