Thursday, 16 February 2017

ராஜேஷ்வரி -6

விடுமுறை நாட்களில் அம்மா எனக்கு scooty


  ஓட்ட கற்றுக்கொடுத்தார்.  சிதத்தப்பவிற்கு காய்ச்சல் வந்தது அதை செக் பன்னதும் docter பன்றி காய்ச்சல் என்று சொன்னார் அம்மா சித்தப்பாவை பார்த்து கொண்டார் கொஞ்ச நாளில் சித்தப்பா குணமடைந்து விட்டார் அனால் அம்மாவிற்கு காய்ச்சல் தொற்றி கொண்டது அம்மா படுத்து விட்டார் சித்தப்பா அம்மாவை பாத்துக்கொள்கிறேன் சொன்னார் நான் உடனே நான் அம்மாவை கவனித்து கொள்கிறேன் சொல்லிட்டு நீங்கள் வேலைக்கு போங்க என்று சொன்னேன்  அவரும் சரினு சொன்னார் மறுநாள்
‌காலை எழுந்ததும் நான் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம்

‌ போட்டுவிட்டு குளித்துவிட்டு சமையல் செய்து சித்தப்பாவிற்கு கொடுத்துவிட்டு அம்மாவை எழுப்பி குளிக்க சொன்னேன் அவர்கள் குளித்ததும் dress change பண்ண சொல்லிவிட்டு அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன் டாக்டர் check பண்ணிட்டு மருந்து எழுதி கொடுத்தார் வாங்கிக்கொண்டு வரும்போது எனக்கு மருந்து கொடுத்து நீ use பண்ணு இல்லனா உனக்கும் வரும்னு சொன்னார் அதையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரும்போது கோவிலுக்கு போனோம் நான் கடவுளிடம் அம்மாவுக்கு சீக்கிரம் குணமாகிவிட்டால் மொட்டை அடிக்கிறேன் என்று வேண்டி கொண்டேன் அப்புறம் நாங்கள் இருவரும் வீட்டை அடைதோம்  நான்அம்மாவை உட்கார வைத்துவிட்டு நான் துணி துவைத்துவிட்டு வந்து அம்மாவுடன் உட்கார்தேன் அம்மா என்னிடம் நீ பொண்ணா பிறந்திருக்க வேண்டியவன் தவறி பையனாக பிறந்துட்டேன் சொல்லிட்டு நல்லா கோலம் போடுற சமையல் செய்யுற சொன்னார் சரி ஒய்வு எடுங்க சொன்னேன் அம்மா என்னிடம் உனக்கு என்ன வேணும்னு கேட்டார் நான் எனக்கு தாவணி கட்ட

‌ சொல்லிக்குடுங்க கேட்டேன் அப்புறம் புடவைன்னு சொன்னேன் அம்மா புடவை அப்புறம் தாவணி கட்ட சொல்லித்தறேன் சொன்னங்க நான் தாவணி இல்லன்னு சொன்னேன் நாளைக்கு வாங்கலாம் என்று சொன்னார் சரினு சொன்னேன் இரவு சித்தப்பா வந்ததும் அம்மாவை hospital போயிட்டு வந்திங்களான்னு கேட்டாரு போய்ட்டு வந்தோம் டாக்டர் ஒரு ஒய்வு எடுத்தா சரியாயிடும்னு சொல்லிருக்கரு சொல்லிட்டு சாப்பிட சொன்னேன் சரி எடுத்து வை என்று சொல்லிட்டு குளித்து விட்டு வந்தார் சாப்பிட்டதும் தூங்கினோம். மறுநாள் அம்மா எனக்கு தாவணி கட்ட சொல்லி கொடுத்தார் நானும் கற்று கொண்டேன் அம்மா எண்ணிடம் பெண்கள் பற்றி சொல்லி கொடுத்தார் அவரோட கதையையும் சொன்னார் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது இப்படியே பேசிக்கொண்டு இருக்கும் போது அம்மா என்னிடம் கோவில்ல என்ன வேண்டிக்கிட்டேன்னு கேட்டாங்க நான் உங்களுக்கு சீக்கிரம் குணமயிட்டால் நான் மொட்டை அடிப்பதாக வேண்டிக்கொண்டேன் என்று சொன்னேன் அம்மா சிரித்து கொண்டே என்மேல் அவ்வளவு பாசமா கேட்டாங்க எனக்கு உங்கள ரொம்ப பிடிக்குன்னு சொன்னேன் அம்மா என்னை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார் .

ராஜேஸ்வரி-5

எனக்கு sports ல ஆர்வம் அதிகம் ஆனா நான் போய் விளையாடமாட்டேன் ஒருநாள் நான் பெண்கள் கூட கோ-கோ விளையாடி

‌ கொண்டுஇருப்பதை உடற்கல்வி ஆசிரியர் திட்டனர் நான் எதுவும் பேசாமல் வந்தேன் அவர் கூட ஒரு ஆசிரியர்(உமா) நின்று கொண்டு இருந்தார் அவர் அவரிடம் சார் நீங்க பெண்கள் team ல அவனை கூட்டிட்டு போங்க அவ பொண்ணு மாதிரி நல்ல இருக்கானு சொன்னங்க அவர் நீங்க வேற சும்மா இருங்க சொல்லிட்டு உடற்கல்வி ஆசிரியர் போய்விட்டார்.மறுநாள் என்னோட class ஆசிரியர்(நித்யா)என்னை கூப்பிட்டு staff வர சொன்னார் நான் உள்ளே போனதும் நித்யா mam மற்றும் உமா mam ரெண்டு பேரும் இருந்தனர் அவர்கள் என்னிடம் girl uniform குடுத்து போட சொன்னார்கள் நான் தயங்கினேன் பிறகு போட்டுட்டு வந்தேன் அப்படியே பொண்ணு மாதிரியே இருக்கான்னு சொன்னகனு அப்பறம் pet sir வந்தார் எனனை பார்த்துவிட்டு டீச்சர் நீங்க சொன்ன மாதிரி இவானா பெண்கள் teamla போட்டாங்க சார் evening வர சொன்னாரு நன் classku போய்ட்டேன்.  Pet சார் ஈவினிங் கூப்பிட்டு இன்னும் 10 நாள்ல sports இருக்கு நீ dailiyum பயிற்சி எடுன்னு சொன்னாரு நானும் தினமும் விளையாடினோம் school முடிச்சதும்
‌ஆண்கள் விளையாடுவார்கள் நானும் அவங்க கூடவும் விளையாடினேன் இப்படியே தினமும் பயிற்சி எடுத்தோம். மறுநாள் sports day pet எங்களை கூப்பிட்டு நாளை காலையில 8 மணிக்கு ஸ்கூல் வர சொன்னாரு நாங்க எல்லோரும் சரினு சொல்லிட்டு வந்தோம்.நான் அன்றிரவு அம்மாகிட்ட நாளைக்கு வேற school விளையாட போனோம் சீக்கிரம் எழுப்புங்கன்னு சொல்லிட்டு தூங்கினேன் மறுநாள் எழுந்து ready ஆயிட்டு ஸ்கூல் போனேன் அவங்க எல்லோரும் போய்ட்டாங்க நான் வீட்டுக்கு வந்தேன் அம்மா என்னடி ஆச்சு திரும்ப வந்துட்டேன்னு கேட்டாங்க எல்லோரும் போடங்கன்னு சொன்னேன் சரி நம்ம bike ல போகலாம்னு சொன்னங்க நானும் அம்மாவும் scooty ல அந்த ஸ்கூல் கு போனோம் அங்க உமா டீச்சர் எனக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க எனக்கு டிரஸ் கொடுத்தாங்க நான் ஸ்கூல் டிரஸ் போட்டு வந்தேன் அம்மா என்ன கூப்பிட்டு என்னடா இது இங்க  பொண்ணுங்களுக்கு தானே விளையாட்டு நடக்குதுன்னு கேட்டாங்க நான் பெண்கள் team சொல்லிட்டு வந்து பேசிக்கலாம்னு ஓடினேன்

‌நாங்க வெற்றி பெற்றுவிட்டு வீடு திரும்பும் போது அம்மாகிட்ட எனக்கு கம்மல் வாங்கி குடுங்கன்னு கேட்ட அவங்களும் கால் கொலுசு ,கம்மலும் வாங்கி கொடுத்தார் பிறகு வீட்டிற்கு போனோம் நாங்க வெற்றி பெற்றதை சிததாப்பாவிடம் சொல்லலாம் என ஆசையாக வீட்டிற்க்கு சென்றேன் சித்தப்பா வந்ததும் அவரிடம் சொன்னேன் அவரும் பாராட்டினார் சாப்பிட்டதும் தூங்க சென்றேன்.மறுநாள் school சென்றேன் பசங்க என்னை கிண்டல் பண்ணினார்கள் நான் பேசாமல் வகுப்பைறைக்கு போய்விட்டேன் school விட்டு வரும்போது திரும்பவும் கிண்டல் பண்ணினார்கள் நான் திட்டினேன் அதில் ஒருவன் என்னை அடிக்க வந்தான் நானும் சண்டை போட அவர்கள் சேர்ந்து என்னை அடித்தார்கள் எனக்கு மூக்கிலிருந்து ரத்தம் வந்ததது சட்டையும் கிழிந்தது அப்படியே வீட்டிற்கு வந்தேன் அம்மா என்னடா ஆச்சுன்னு கேட்டாங்க நடந்ததை சொல்லி அழுதேன் உடனே  அம்மா சரி அழதாட செல்லம் நாளைக்கு டீச்சர் கிட்ட சொல்லாமலாம்னு சொல்லிட்டு டிரஸ் கழட்ட சொன்னங்க நான் மூக்கு வழிக்குதுன்னு சொன்னேன் அம்மா மருந்து போட்டு விட்டு

‌ அவங்க மடியில என்ன தூங்க சொன்னங்க அப்புறம் உனக்கு என்ன வேணும்னு கேட்டாங்க நான் ஒன்னும் வேணான்னு சொன்னேன் அம்மா
என்னை கூப்பிட்டு கம்மல் ,கொலுசு போட்டுவிட்டங்க


‌ நான் சிரிச்சேன் அதுக்கு அவங்க எனக்கு தெரியும் உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லிட்டு சமையல் பண்ண போய்ட்டாங்க மறுநாள் அம்மா school வந்து நடந்ததை டீச்சரிடம் சொன்னார் டீச்சர் அந்த பசங்களை கூப்பிட்டு திட்டினார்.

Monday, 13 February 2017

ராஜேஸ்வரி-4

நானும் அம்மாகிட்ட எனக்கு சாப்பாடு போதும்னு சொன்னேன் அவங்க சரி எடுத்து வச்சிடுன்னு சொன்னங்க நானும் எடுத்து வச்சிட்டு வந்த அம்மா என்ன கூப்பிட்டு சரி நீ புருஷனக நடிக்க வேண்டியதுதானே கேட்டாங்க இல்லாம எனக்கு பொண்டாடியாக நடிக்க தான் ஆசை சொன்னேன் அப்படியா செல்லம் சொல்லிட்டு அவங்களோட கால் கொலுசு கழட்டி எனக்கு போட்டுவிட்டங்க

எனக்கு சந்தோசமா இருந்துச்சு அம்மாவும் நான் போயிட்டு துணி துவைக்கிறேன் சொல்லிட்டு போனாங்க நானும் அவங்களுக்கு உதவி செஞ்சேன் நான் அம்மாகிட்ட எல்லா வேலையையும் செய்ய கத்து குடுங்கன்னு சொன்னேன் அவங்களும் சரிடி செல்லம்னு சொன்னங்க. அம்மா எனக்கு சமையல்,வீட்டு வேலைகள் செய்யவும் ,கோலம் போடவும் சொல்லிகுடுத்தாங்க நானும் எல்லா வேலையையும் செய்ய பழகிக்கிட்டேன்.அம்மா ஒருநாள் அவங்களோட தோழி வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டு ரெடியாக சொன்னங்க நான் குளிக்கணும்னு சொன்ன சரி சீக்கிரம் வான்னு சொன்னங்க அம்மா என்ன குளிக்க வைக்கும் போது அம்மா மஞ்சள் எதுக்கு முகத்துக்கு போட்றிங்கனு கேட்ட அதுக்கு அவங்க முகம் பார்க்க அழகா இருக்கும்னு சொன்னங்க அப்போ நாங்க போடலாம்னு கேட்ட அம்மாவும் கொஞ்சம் போட்டுவிட்டங்க அப்புறம் பாவாடை சட்டை போட்டுவிட்டாங்க.

நானும் அம்மாவும் போயிட்டு அவங்களோட தோழியை பார்த்தும் பேசிட்டு இருந்தாங்க அவங்க பெயர் ஷர்மிளா அவங்க என்ன கூப்பிட்டு உன்னோட பெயர் என்னனு கேட்டாங்க நான் ராஜேஷ் சொன்ன உடனே அம்மகிட்ட அப்போ இவை உன்னோட பொண்ணு இல்லையா பையன கேட்டங்க இவை என்னோட பையதன்னு சொன்னங்க பொண்ணு மாதிரியே இருக்கானு சொல்லிட்டு அவங்க கூட கொஞ்ச நேரம் விளையாடு நானும் உங்க அம்மாவும் பேசிட்டு வறோம் சொல்லிட்டு அவங்க பசங்கள அம்மாகிட்ட காட்டினார்கள் அவங்களுக்கு 1 பையன் 2 பொண்ணு பைய பெயர் ரமேஷ் பொண்ணுங்க பெயர் ரம்யா மற்றும் நிர்மலா ,ஷர்மிளா ஆண்டி அவங்க கூட விளையதுன்னு சொன்னங்க நான் அம்மாவை பார்த்தேன் அவங்க சரினு சொன்னங்க நானும் அவங்க கூட விளையாட போய்ட்டேன் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அம்மாவும் ஷர்மிளா ஆண்ட்டி யும் வந்தாங்க வாங்க சாப்டலாம் கூப்பிட்டங்க நான் வேண்டனு சொன்னேன் அம்மா கூப்பிட்டு பக்கத்துல உட்காரவச்சி ஊட்டி விட்டாங்க நான் வேண்டனு சொல்ல அம்மா கொஞ்ச சாப்பிடு செல்லம் நானும் முடிஞ்ச அளவுக்கு சாப்பிட்டு வந்தோம் என்னை பார்த்ததும் இவனை பெண்ணாகவே மாற்றிவிடுவாய் சொல்லி சித்தப்பா அம்மாவை திட்டினார் அம்மாவை திட்டியதும் எனக்கு அழுகை வந்தது நான் உள்ளே ஓடினேன் அம்மா பின்னாடியே வந்தார்

‌அம்மா வந்து அதெல்லாம் ஒண்ணுமில்லை அழகுடாது சொன்னார் நானும் சரினு சொல்லிட்டு தூங்க போறேன்னு சொன்னேன் அம்மாவும் சரி தூங்கு சொல்லிட்டு போய்ட்டாங்க அம்மா சித்தப்பாகிட்ட எதுக்கு இப்படியெல்லாம் பன்றிங்கன்னு கேட்டாங்க இல்லாடி அவ பையண்டி நீ அவனுக்கு பெண்கள் dress போட்ரயே அதுதான் கேட்டனு சொன்னாரு அம்மா நான் பாத்துகிற சொன்னங்க சித்தப்பா நீ உன்னோட அக்காகிட்ட பேசிக்கோ அப்புறம் அவங்க நம்மள தன் கேப்பாங்க சொல்லிட்டு போயிட்டாரு.மறுநாள் காலையில் அம்மா அவங்களுக்கு நைட்டி எடுத்தங்க எனக்குன்னு கேட்டதுக்கு எனக்கும் ரெண்டு எடுத்துக்குடுத்தங்க.நான் தினமும் school போயிட்டு வந்ததும் dress மாற்றிக்கொண்டு  வீட்டையும் வாசலயும் பெருக்கிட்டு சாப்பிட்டு படிச்சீட்டு அப்புறம் அம்மாக்கு சமையல் பண்ண help பண்ணிட்டு சாப்பிட்டு தூங்குவேன் இப்படியே நல்ல போய்க்கொண்டிருந்தது நானும் இப்ப எட்டாம் வகுப்பு போயிட்டேன். நானு வருஷத்துல 2 அல்லது 3 முறை எங்க வீட்டுக்கு போயிடு வருவேன். 
ராஜேஸ்வரி-3

மறுநாள் சித்தப்பா வேலைக்கு போயிட்டாரு நானும் school போக ரெடி ஆயினேன் அம்மாவும் எங்கேயோ போறதுக்கு ரெடியாயிட்டு இருந்தாங்க நான் எங்கன்னு கேட்ட அதுக்கு hospital போயிடு வரேன்னு சொன்னங்க நான் சரி நான் போயிட்டு வரம்மானு சொல்லிட்டு ஓடினேன்.நான் ஸ்கூல் இருந்து வந்த  வீடு பூட்டிருந்தது நான் வெளியவே இருந்த அம்மா வந்தாங்க நான் பசிக்குது சொன்னேன் அம்மா இரு செல்லம் வீட்டை பெருக்கிட்டு சாப்பாடு செய்யருன்னு சொன்னங்க நான் உடனே அம்மா வீட்டை பெருக்குற நீங்க சாப்பாடு ரெடி பண்ணுங்க சொன்ன அவங்க சரிடி செல்லம் சொன்னங்க நான் பெருக்கிட்டு வந்த அம்மா உடனே இன்னும் 10 நிமிடத்தில் ரெடி அகிடும்னு சொன்னங்க நான் சரினு சொல்லிட்டு டிவி ஆன் பண்ணைனேன் அம்மா சாப்டுத்துக்கு அப்புறம் படிக்கணும்னு சொன்னங்க நானும் சரினு சொன்னேன். நானும் சாப்பிட்டதும் படிக்க books எடுத்தான் அம்மா சொல்லி கொடுக்க ஆரம்பிச்சேன் படிச்சி முடிச்சிதும் அம்மா சீரியல் பார்க்க டிவி ஆன் பண்ணங்க நானும் அவங்க கூட டிவி பார்த்துட்டு இருந்த அம்மா சீரியல்ல கட்டுன புடைவை பார்த்துட்டு அந்த புடவை நல்லாருக்கு இந்த புடவை நல்லாயிருக்கணு கேப்பாங்க நானும் நல்லாருக்கு சொல்லுவேன் எனக்கு சீரியல் actress கட்டுகிற புடவை நகைகள் புடிக்க ஆரம்பிச்சது அப்புறம் சீரியல்ல லேடீஸ் தான் மெயின் ரோல் என்பதாலேயே எனக்கு அப்படி இருக்க புடிச்சது சித்தப்பா இரவு வந்ததும் சாப்பிட்டு தூங்கிடுவோம் இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருந்தது.ஒருநாள் அத்தையும் மாமாவும் வந்தாங்க அவங்களோட அவங்க இரண்டு பெண்களும் வந்தாங்க சித்தப்பாகிட்ட நாங்க ரெண்டு நாள் ஊருக்கு போற இவங்க இங்கேயே இருக்கட்டும்னு மாமா சொன்னாரு சித்தப்பாவும் சரினு சொன்னாரு மறுநாள் ஸ்கூல் போயிடு வந்ததோம் நாங்க 3 பேரும் படிச்சிட்டு சாப்பிட்டு படுத்தோம் அடுத்த நாள் school saturday, sunday லீவு.காலையில சாப்பிட்டதும் ஷக்தி விளையாடலாம்னு சொன்ன நாங்களும் சரினு சொன்னோம் என்ன விளையாடம்னு கேட்டோம் உடனே விஜி ஷக்தி என்னோட அம்மா நான் வீட்ல இருக்க நீ வேலைக்கு போட்டுவானு சொன்னான் உடனே நான் இல்ல நான் சாப்பாடு செய்யுற நீ வேலைக்கு போட்டுவன்னு சொன்னேன் உடனே ஷக்தி ஆம்பளைங்க தான் வேலைக்கு போகணும் பொண்ணுங்கதான் வீடு வேலையை செய்யணும் சொன்ன நான்  
ஷக்திகிட்ட நான் பொண்ணா நடிக்கிற விஜிய ஆம்பலய நடிக்க சொல்லுன்னு சொன்னே ஷக்தி டிரஸ் வேணுமே சொன்ன உடனே விஜி அவனுடைய டிரஸ் நான் போட்டுகிற அவனை என்னோட டிரஸ் போட்டுக்க சொல்லுன்னு சொன்னால் நானும் சரினு சொன்னேன். அம்மாவும் வந்தாங்க என்னடா இதுன்னு கேட்டாங்க நான் நடந்ததை சொல்லிட்டு விளையாட ஆரம்பிச்சோம்

சக்தியும் நானும் வீட்ல இருந்தோம் ஷக்தி என்ன பார்த்து என்னடி விஜி ( ராஜேஷ் இப்ப விஜி ரோல்)என்ன பண்றனு கேட்ட நான் அதுக்கு அத்தை சமைக்க போறேன்னு சொன்னேன் உடனே ஷக்தி சீக்கிரம் சமைச்சி வைடி இல்லனா உன்னுடைய புருஷன் வந்தனா திட்டுவாண்டி நான் சரிங்க அத்தை சொல்லிட்டு சமைச்சி முடிச்சிட்டு டிவி பார்த்துட்டு இருந்தோம் ராஜேஷ்(விஜி இப்ப ராஜேஷ் ரோல் புருஷன்) வந்துட்டு விஜி என்னடி பண்ற
தண்ணீர் எடுத்துட்டு வாடினு கூப்பிட்டார் நான் உடனே இதோ வரேன்னு சொல்லிட்டு தண்ணீர் எடுத்துட்டு போய் குடுத்தேன் சாப்பாடு எடுத்து வாடினு சொன்னாரு சரிங்க சொல்லிட்டு சாப்பாடு எடுத்து பரிமாறினேன் அத்தை நீங்களும் சாப்பிடுங்க கூப்பிட்டேன் எடுத்து வைன்னு சொன்னங்க சரினு சொன்னேன் அம்மா பார்த்து சிரிச்சிட்டு போதும் விளையாடியது வாங்க சாப்பிடலாம் கூப்பிட்டங்க நாங்க எல்லோரும் சாப்பிட போனோம் நாங்க சாப்பிட்டேருந்தோம் அத்தையும் மாமாவும் வந்தாங்க அம்மாகிட்ட பேசிட்டு அவங்களை கூட்டிட்டு போய்ட்டாங்க.

Saturday, 11 February 2017

ராஜேஸ்வரி-2

அம்மா எனக்கு கொலுசு போட்டுவிட்டார் வீட்டுக்கு வரும்வரை அதே dressil இருந்தேன்.அப்பாவுக்கு வேற ஊருல posting போட்டுடங்க அப்பாவும் போகலாம்னு சொன்னாரு எல்லோரும் கிளம்பிட்டோம்.சித்தி அப்பாகிட்ட கணேஷ் விட்டுட்டு போகனு நாங்க வளர்க்கிறோம் சொன்னாங்க அப்பா அம்மாகிட்ட கேட்டாரு அம்மாவும் சரினு சொன்னாங்க அப்பா கணேஷ் வேணா ராஜேஷ் சின்ன பையன் அவனை வர்த்துகொங்க சொன்னாரு பெரியவா அடங்க மாட்டான் அதனால தான் சொல்றான்னு சொன்னாரு அம்மா வேணாம்னு சொன்னாங்க எனக்கு அழுக வந்தது அம்மாவும் அழுதாங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு போய்விட்டார்.சித்தி என்னை வீட்டுக்கு தூக்கிட்டு போனார் நான் கொஞ்ச நாள் சித்தியிடம் பேசவேயில்லை. சித்தி நான் கேக்கறதுல்லேம் வாங்கி கொடுத்தாங்க எனக்கும் அவங்கள புடிச்சது. சித்தியும் சித்தப்பாவும் என்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டங்க evening சித்தி வந்து கூட்டிட்டு போனாங்க.நாங்க ஊருக்கு வெளியே உள்ள தோட்டத்தில் வீடு கட்டிட்டு அங்கேயே இருக்கிறோம் சித்தி என்ன விளையாட அனுப்ப மாட்டாங்க நான் அவங்க கூடவே இருந்தேன்.விடுமுறை நாட்களை பசங்க கூட விளையடிட்டு வருவேன்.நான் தினமும் அம்மாகிட்ட phone ல பேசுவேன்.குழந்தை இல்லாததால சித்தி கோவிலுக்கும் மறுத்துவமனைக்கும்ம் செல்வார் நானும் போவேன் சித்தி எங்கிட்ட அம்மான்னு கூப்பிடு என்று சொல்வார்கள் நானும் அவங்களை அம்மான்னு கூப்பிட்டேன்.எங்கள் வீடு தனியா இருக்கறதால நானும் வீட்ல தன் இருப்பேன் நான் எப்பவும் கௌரியம்மா கூட தான் இருப்பேன். school முடிச்சு வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டு படிப்பேன் பிறகு அம்மாக்கு உதவி செய்வேன் அவங்களும் எனக்கு சொலிகுடுப்பங்க இரவில் அவங்க சீரியல் பார்ப்பாங்க நானும் அவங்க கூட பார்ப்பேன் சித்தப்பா வந்ததும் சாப்பிட்டு பேசிட்டு தூங்குவோம்.ஒருநாள் அத்தை அவங்க பொண்ண கூட்டிட்டு வீட்டுக்கு வந்தாங்க அம்மாவும் அத்தையும் பேசிட்டு இருந்தாங்க நானும் திவ்யாவும் விலயடிட்டு இருந்தோம் அவ போட்டிருந்த dress எனக்கு பிடிச்சிருந்தது அவ என்ன விட 2 பெரிய பொண்ணு நாங்க விலயடிட்டு இருந்தோம் அப்போ அத்தை வந்து அவளை கூட்டிட்டு போய்ட்டாங்க நான் அம்மாகிட்ட எனக்கு அந்த மாதிரி dress வேணும்னு சொன்னேன் அவங்க நான் வேற dress வாங்கி தரனு சொன்னாங்க
நான் வெனனு சொன்னேன் அம்மா அது பொண்ணுங்க டிரஸ் சொன்னாங்க பரவாயில்லை சொன்னேன் அழ அரப்பிச்சேன் உடனே அம்மா வங்கி தரனு சொன்னாங்க உடனே சிரிப்பு வந்தது அம்மா சிரிச்சிட்டே கட்டி புடிச்சு நெற்றியில் முத்தம் கொடுத்தாள்.மறுநாள் அம்மாவிடம் கேட்டின் உடனே உன்னோட பிறந்தநாளுக்கு வங்கிதரனு சொன்னாங்க நானும் சரினு சொன்னேன்.என்னடா பிறந்த நாளுக்கு 2 நாள் முன்னடி கடைக்கு போனோம் கௌரியம்மா எனக்கு pant shirt எடுத்தங்க அப்பறம் கேக் ஆர்டர் சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டோம் நன் அவங்ககிட்ட எனக்கு இந்த dress வேணாம்னு சொன்னேன் அவங்க எதுவும் சொல்லல நான் அழுது கொண்டே தூங்கிட்டேன்.மறுநாள் அம்மா வந்துருந்தங்க அவங்க bag ஒன்னு  கௌரி அம்மா கொடுத்தாங்க இதை அப்படியே உள்ள வச்சிட்டங்க நான் அம்மாவை பார்த்ததும் கட்டிக்கொண்டு அழுத்தேன் அவங்க உடனே கட்டியணைத்து முத்தம் கொடுத்தாங்க  சரி போய் schoolku ரெடியாகுன்னு சொன்னக நான் போகல நான் உங்க கூடத்தான் இருப்பேன் சொல்லிட்டு அவங்களோட புடவைய புடிச்சிகிட்டேன் அம்மா சரி ஓக்கணு சொன்னாங்க ஈவினிங் சித்தப்பா cake வாங்கிட்டு வந்தாரு அம்மா உடனே கௌரி அம்மாகிட்ட இவானா ரெடி பண்ணி கூட்டிட்டு வனு சொன்னங்க நான் உங்கக்கூடாதன் வருவேன்னு சொன்னேன் நானும் அம்மாவும் உள்ளே போனோம் கௌரி அம்மாவும் பின்னாடியே வந்தாங்க அம்மா bag எடுத்து பிரிச்சங்க உள்ளே பாவாடை சட்டை , நகைகள் இருந்ததும் நன் அம்மாகிட்ட உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்ட அம்மா நீ உன்னோட பிறந்த நாளுக்கு dress , கம்மல் , கொலுசு கேட்டதை கௌரி எனக்கு போன் பண்ணி சொன்ன அதன் நான் வாங்கிட்டு வந்தேன் சொன்னங்க அம்மா என்னை கூப்பிட்டு பாவாடை சட்டை போட்டு விட்டு நகைகளை போட்டுவிட்டார் அப்பறம் mackup பகட்டு வெளியே கூட்டிட்டு போனார் சித்தப்பா என்ன கௌரி இது கேட்டார் அவ ஆசைப்பட்டான் அதன் சொன்னக அப்புறம் ஒருநாள் தானே சொன்னங்க அப்பறம் கேக் வெட்டி மூணு பேருக்கு கொடுத்தேன் எல்லோரும் சாப்பிட்டு தூங்க போனோம் நான் அப்படியே தூங்கிட்டேன் மறுநாள் அம்மா கிளம்பிட்டங்க கௌரியம்மா dress கழட்ட சொன்னங்க இல்லாம நான் இதையே போற்றுகிறேன் சொல்லிட்டு ஓடினேன் அம்மா என்ன புடிச்சி சந்தோசமா கேட்டாங்க நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சொன்னேன்.

Thursday, 9 February 2017

ராஜேஸ்வரி ~ 1🎂

என்னுடைய பெயர் ராஜேஷ்  என்னாட அப்பா பேரு  சிவா அம்மா பெயர் சாந்தி அண்ணன் பெயர் கணேஷ் தங்கச்சி பெயர் திவ்யா.எனக்கும் தங்கச்சி க்கும் 4 வயது வித்தியாசம்.அப்பாகூட பிறந்தவங்க 2 பேர் பெண்கள் தான் பெரிய அத்தை பெயர் சரஸ்வதி சின்னவங்க பெயர் லலிதா,பெரிய அத்தை அதே கிராமத்துல கொடுத்தாங்க சின்ன அத்தையை வெளி ஊர்ல கொடுத்தாங்க.பெரிய அத்தைக்கு 2 பொண்ணங்க அவங்களுக்கு என்னைவிட வயது அதிகம் பெரிய பொண்ணு சக்தி சீன்ன பொண்ணு பெயர் விஜி.அம்மாக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க அவங்க பெயர் கௌரி அவங்களுக்கு கல்யாணமேகி குழந்தை கிடையாது.அவங்களும் இதே ஊர்ல தன் இருக்காங்க சித்தி வீட்லேயே இருப்பாங்க சித்தப்பா விவசாயம் பண்றார். அப்பா ஒரு ரயில்வே வேலை செய்யாதல வெளியூர்ல இருக்காங்க.

எங்க சித்திக்கு குழந்தை இல்லாததால எங்க 3 பேரு மேலயும் ரொம்ப பாசமா இருப்பாங்க அவங்க கேக்கறதெல்லாம் வாங்கி கொடுப்பாங்க அதனாலேயே எங்களுக்கு அவங்கள பிடிக்கும் அப்பாக்கும் சித்திக்கும் தங்கச்சின ரொம்ப பிடிக்கும் எனக்கு அம்மாவ தன் பிடிக்கும் நான் அவங்க கூடவே தன் இருப்பேன் எப்பவும் அம்மா புடவைய புடிச்சிட்டு பின்னாடியே சுத்துவேன். அப்பா எங்க 3  பேருக்கும் காது குத்தாலம் அம்மாகிட்ட சொன்னாரு evening
Dress எடுக்க போகலாம்னு சொல்லிட்டு இன்னைக்கு சிக்கிற வந்துடுறனு சொல்லிட்டு போனாரு. அப்பா திடீர்னு call பண்ணி late ஆகும் நீங்க போயிடு வனபிஹருங்க சொன்னாரு நாங்க எல்லோரும் சித்தி அப்புறம் அத்தை dress எடுக்க போனோம் தங்கச்சிக்கு பாவாடை சட்டை எடுத்தங்க நானு வேணும் கேட்டு அழுத அம்மா எடுத்து கொடுத்தாங்க அப்பறம் நகைகள் எடுத்தோம் வீட்டுக்கு வந்தோம் .மறுநாள் எல்லோரும் கோவிலுக்கு செல்ல புறப்பட்டு சென்றோம் கோவிலுக்கு போனதும் ரூம் புக் தங்கினோம் மறுநாள் காலையில்  மொட்டை அடிச்சிட்டு குளிச்சிட்டு  நானும் தங்கச்சியும் பாவாடை சட்டை போட்டு விட்டார்கள் அன்னான் வேஷ்டி சட்டை போட்டுகொண்டு இருந்தான். ஆசாரி வந்தார் எங்களை உட்கார வைத்து விட்டு அப்பாவிடம் பேசிவிட்டு அண்ணனை கூப்பிட்டு அண்ணனிடம் பேசிக்கொண்டே காது குத்தினார் பிறகு
கம்பியை போட்டு விட்டார் அவன் அழுதுகொண்டே இருந்தான் சித்தி தூக்கி கொண்டார் ஆசாரி என்னை கூப்பிட்டார் நான் சென்றதும் அம்மாவை பார்த்தேன் அம்மா அருகில் வந்தார் ஆசாரி காது குத்தினார் வலி தாங்க முடியாமல் அழுதேன் அம்மா அசாரியிடம் கம்மல் கொடுத்து போட்டுவிட சொன்னார் அம்மா என்னை தூக்கி கொண்டார் கடைசியில் அப்பா தங்கச்சியை தூக்கிட்டு வந்தர் அவளுக்கும் குத்தினார்.